சாலையில் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம் செட்டிநாடு அருகே கானாடுகாத்தான் பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாவட்ட காவல்துறையினர், ஊடகத்துறையினர் மற்றும் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கொரோனா வைரஸ் போன்ற படங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து
தனித்திருப்போம்… விலகியிருப்போம்… வீட்டில் இருப்போம்… கொரோனாவை விரட்டுவோம்…

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கிராமிய கலை குழுவினர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

828 மதுரை : மதுரை  மாநகர  காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று 19.04.2020-ம் தேதி காவல் உதவி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami