155
Read Time50 Second
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணை, பவர் கிரிட் தொழிலாளர்களுக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை செய்து உடல் நலம் பற்றி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இப்பணியில் காவல்துறையினர் பங்கேற்று சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர்.மேலும் பென்னாகரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பெரியார் அவர்கள் முதியவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய்,சோப்பு, காய்கறிகள் ஆகியவற்றை அடங்கிய உணவு பொருட்களை வழங்கினார்.