கள்ளச்சாராயம் காய்ச்சிய 4 நபர்கள் கைது

Admin
0 0
Read Time1 Minute, 5 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தென்மாவயல் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக 19.04.2020 அன்று கல்லல் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை செய்ததில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 10 லிட்டர் ஊரல் போட்டு இருந்த 7 நபர்கள் மீது u/s 270 IPC and 134,135 public health act & 4(1) (g)TNP act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அதில் 4 நபர்களை கைது செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி

இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

10 பவுன் தங்க நகையை மீட்டு காவல் நிலையம் சென்றவரை கௌரவப்படுத்திய காவல்துறையினர்

257 இராமநாதபுரம் : இராமநாதபுரம் பட்டினம் காத்தான் நகரை சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி என்பவர் 16.04.2020 தேதி அன்று கீழச்செல்வனூர் காவல் நிலையசரகம் கோட்டையேந்தல் கிராமத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami