10 பவுன் தங்க நகையை மீட்டு காவல் நிலையம் சென்றவரை கௌரவப்படுத்திய காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 46 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் பட்டினம் காத்தான் நகரை சேர்ந்த குணசேகரன் மனைவி செல்வி என்பவர் 16.04.2020 தேதி அன்று கீழச்செல்வனூர் காவல் நிலையசரகம் கோட்டையேந்தல் கிராமத்தில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு வருவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது பையில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் பள்ளி சான்றிதழ்கள், பணம் ரூபாய் 1000/- ஆகியவை வரும் வழியில் தவற விட்டுவிட்டார்.

இதனை சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்த நாகவேல் மகள் சந்தனமாரி வயது 20 என்பவர் கீழே விழுந்த பொருட்களை எடுத்து சிக்கல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து தவறவிட்ட பொருளை காவல்துறையினரிடம் கொடுத்ததையடுத்து உரியவர்களிடம் பொருள்கள் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிக்கல் வட்ட காவல் ஆய்வாளர், சிறப்பு சார்பு ஆய்வாளர் மலைராஜ் ஆகியோர் சந்தனமாரிக்கு மின்விசிறி, 25 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்களை பரிசளித்து கௌரவபடுத்தினர்.  

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்

135 திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami