திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 344 நபர்கள் மீது வழக்குப்பதிவு

Admin
1 0
Read Time1 Minute, 3 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 20.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 344 நபர்கள் மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 179 இருசக்கர வாகனமும், 3 நான்கு சக்கர வாகனமும், 1 ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையை புரிந்துகொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும், தேவையற்று வெளியில் வரவேண்டாம் என்றும், சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா. சக்திவேல் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

130 சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 12.04.2020 அன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami