Admin
1 0
Read Time1 Minute, 34 Second

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் 12.04.2020 அன்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சேகரை தகாத வார்த்தைகளால் பேசி, கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து கழுத்தில் அணிந்திருந்த 8 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து 13.04.2020 அன்று சேகர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இது சம்பந்தமாக சார்பு ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தேவகோட்டை சேர்ந்த பிரவீன், லட்சுமணன் ஆகிய 2 நபர்களை u/s. 294(b),323, 506(I),379 IPC -ன் கீழ் 19.02.2020 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடிய நகையை மீட்டனர்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் DSP தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்

கடலூர் :  கடலூரில் இரவுபகல் பாராது பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் அவர்கள், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami