தூத்துக்குடி 144 தடை உத்தரவை மீறிய 96 பேர் மீது வழக்குப்பதிவு

Admin
0 0
Read Time1 Minute, 28 Second

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 21.04.2020 அன்று 144 தடை உத்தரவை மீறிய 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் பொது இடங்களில் வரும்போது முக கவசம் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் காவல்துறையினர் பலமுறை கூறிவரும் நிலையில் 21.04.2020 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்தவர்கள் மீது 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96 நபர்களை கைது செய்து, 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3033 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 1407 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்று வரும் காவலருக்கு உதவிய சக காவலர்கள்

கடலூர் :  கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் 15.4.2020 தேதி பணியில் இருந்தபோது காவலர் திரு ராமச்சந்திரன் விபத்து ஏற்பட்டு முகதாடையில் பலத்த அடிபட்டு சென்னை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami