Read Time1 Minute, 4 Second
விழுப்புரம் : வீரபாண்டி கிராமத்தில் ஆய்வாளர் திருமதி. ரேணுகாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.வீரசேகர் மற்றும் காவல் ஆளிநர்கள் மஞ்சுநாதன், சுரேஷ், குணசீலன் ஆகியோர் சாராய ரெய்டு அதிகாலை 2 மணிக்கு சென்றபோது, மூன்று இருசக்கர வாகனம் மற்றும் ஐந்து 50 கிலோ (250) வெல்ல மூட்டைகள் பிடிபட்டது சம்பவத்தின் போது, பாரதிக்குமார், வீரபாண்டி ஆகியோர் பிடிபட்டனர் மற்றும் சரத், அய்யப்பன், விஜயகுமார் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இவர்கள் அனைவரது மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்