செவிலியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 14 Second

திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள், நகர காவல் ஆய்வாளர் திரு. ரவி குமார் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிருமி நாசினி (Hand Sanitizer) போன்றவற்றை 21.04.2020. அன்று வழங்கினார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரியலூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த செந்துறை மற்றும் ராயபுரம் பகுதிகள்

67 அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் ராயபுரம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய பெற்ற நிலையில் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami