157
Read Time47 Second
வேலூர் : காட்பாடி பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர் வெங்கடேசபுரம் கஸ்தூரிபாய் தெரு VIT காங்கேயநல்லூர் ரோடு மசூதி யை சேர்ந்த முத்துவலிகளை அழைத்து ரம்ஜான் தொழுகையில் கடைபிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுகளை கடைபிடித்து ரம்ஜான் நோன்பு வைத்து ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதாக கூறினார்கள்.