பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
0 0
Read Time55 Second

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் உள்ள பொதுமக்களுக்கு பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.சையத் பாபு காவல் உதவி ஆய்வாளர் திரு.கணேஷ் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் கூறினார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துரிதமாக செயல்பட்ட பெண் காவலருக்கு ஊக்கப்பரிசு

137 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் திருமதி.மகிபா (WPC 760) அவர்கள் பணி முடித்து செல்லும்போது காவனூர் அருகே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami