100 குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்களை வழங்கிய திண்டுக்கல் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 11 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி பகுதியில் வசிக்கும் 100 குடும்பத்தினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின் பெயரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்களின் ஆலோசனைகிணங்க அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை காவல்துறையினர் வழங்கினர்.மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும், கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும், தேவையற்று வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை கூறினார்கள்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தேவையின்றி வாகனங்களில் சுற்றுவோரை காவல்துறை செயலி மூலம் கண்காணிப்பு

118 காஞ்சிபுரம் : ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் சுற்றுவோர் மீது காவல்துறை செயலி கண்காணிப்பின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று காஞ்சிபுரம் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami