தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மீது 5749 வழக்குகள் பதிவு

Admin
0 0
Read Time48 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மீது 5749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 5844 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய 4313- இருசக்கர வாகனங்கள்,84- மூன்று சக்கர வாகனங்கள் 74- நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 4471 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விழுப்புரம் SP தலைமையில் இரத்த தான முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

130 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் VRP மேல்நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் (ம) காவலர் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய ரத்ததான முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami