Read Time57 Second
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை மணிகண்டன் பாலாஜி ஆகியோருடைய இரட்டைக் கொலை வழக்கில் பாலு என்கின்ற ராமகிருஷ்ணன் வயது 39, ஐயப்பன் வயது 27, கருணாமூர்த்தி வயது 40, ஐயப்பன் வயது 25 ஆகிய நால்வர் நேற்று 24.04.2020 குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த ஐவதககுடியை சேர்ந்த திருட்டு வழக்கில் சம்பந்தமுடைய சுப்பிரமணியன் வயது 48 என்பவர் 25.04.2020 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்