பழனி ஆயக்குடி காவல் நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு

Admin
Read Time1 Minute, 0 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடி காவல் நிலையத்தின் சார்பாக 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக இன்று மாநிலத்தின் சிறப்பு மிக்க ஆயக்குடி கொய்யா பழ மார்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடைவேளி மற்றும் முககவசத்தின் முக்கிய துவத்தை ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முத்துலட்சுமி அவர்கள் அறிவுறுத்தினார்.  அவர்களது தலைமையிலான காவலர்கள் குழு கொய்யா மார்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உத்தரவை மீறி சுற்றி திரிந்த 13 பேர் மீது வழக்கு பதிவு

92 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய உட்பட பகுதிகளில் 144ஊராடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வு உத்தரவை மீறி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami