Read Time1 Minute, 0 Second
தஞ்சை: முழு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இன்று (26.04.2020) கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு காவல்துறை தலைவர் திரு.M.C.சாரங்கன் IPS, தஞ்சை சரக காவல் துணைத்தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் ஆகியோர் தஞ்சையில் முழு ஊரடங்கை ஆய்வு செய்தும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர். மேலும் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைட்டமின் மருந்துகள் வழங்கினார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்