சுங்கச்சாவடி காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய IG

Admin
0 0
Read Time39 Second

கோவை : கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடியில் பகுதியில் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு பெரியய்யா இ. கா. ப அவர்கள் முக கவசம் கையுறை மற்றும் கிருமிநாசினி வழங்கினார் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு கார்த்திகேயன் இ. கா.ப அவர்கள் உடனிருந்தார்.  

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது

429 திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்ப்பட்டி அருகே காரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசரை சாணார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami