ஏழை எளியவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் SP யின் மனித நேயம்

Admin
1 0
Read Time2 Minute, 12 Second

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் விழுப்புரம் குழுவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளியோர்களுக்கும், வயதானவர்களுக்கும் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் செஞ்சி உட்கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை காவல்துறையினர் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆயுதப்படை துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.இராமசுவாமி, ஆய்வாளர் திரு.கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுவிலக்கு தேடுதல் வேட்டையில் 8 பேர் கைது

326 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.MR.சிபிசக்கரவர்த்தி IPS., அவர்களின் உத்தரவுப்படி, தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.அசோக் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami