உதவி ஆய்வாளரை பெருமைபடுத்தும் விதமாக அவரின் பெயர் பலகையை அணிந்த DGP

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

பஞ்சாப் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் திரு.ஹர்ஜித் சிங் அவர்கள் காய்கறி சந்தையில் நடந்த தாக்குதலின் போது அரிவாளால் வெட்டப்பட்டார். உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டு கை மீண்டும் பொருத்தப்பட்டது. உதவி ஆய்வாளரை பெருமைபடுத்தும் விதமாக பஞ்சாப் மாநில காவல்துறை இயக்குநர் திரு. தின்கர் குப்தா¸ இ.கா.ப அவர்கள்¸ திரு.ஹர்ஜித் சிங் அவரின் பெயரை பலகையை அணிந்து கொண்டார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு மளிகைப் பொருள்கள்

179 சிவகங்கை: 144 தடை உத்தரவு காரணமாக சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நித்திய கல்யாணி அம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு சிவகங்கை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami