சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு மளிகைப் பொருள்கள்

Admin
0 0
Read Time54 Second
சிவகங்கை: 144 தடை உத்தரவு காரணமாக சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நித்திய கல்யாணி அம்மன் கோயில் அர்ச்சகர் மற்றும் ஊழியர்களுக்கு சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் தலைமையில், ஒக்கூர் நகரத்தார் அசோசியேசனுடன் இணைந்து கீழசெவல்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. விஜயராஜன் அவர்கள் அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கி உதவி செய்தார்.   நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

டிரோன் கேமிரா மூலம் கள்ளசாராய ஊரல்கள் கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்த கடலூர் காவல்துறையினர்

202 கடலூர்: கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பக்கத்தில் சிறுதொண்டமாதேவி கிராமத்தில் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் கழுகு பார்வை ( Drone […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami