சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை மீட்ட அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்

Admin
0 0
Read Time55 Second
மதுரை: வில்லாபுரம் அருகில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்த பெண்ணை ரோந்து பணியில் இன்று காலை ஈடுபட்டு இருந்த அவனியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமரன் அவர்கள் மீட்டு தமது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தார். ஊரடங்கு காலமென்பதால் மதுரை மாநகர் முழுவதும் அமைதியாக இருந்த சூழ்நிலையில் காயமடைந்த பெண்ணுக்கு ஓடோடி உதவிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தன.  
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் -S.P. அருண் பாலகோபாலன், வழங்கினார்.

228 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன்,கபசுரக் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami