ஆம்பாத்துறை காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் வாகன சோதனை, வாகனங்கள் பறிமுதல்

Admin
1 0
Read Time57 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காத்திராமல் பகுதிகளில் இன்று காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சின்னப்பன் அவர்கள் தலைமையில் யிலான காவலர்கள் மற்றும் நமது இந்திய ராணுவ காவல்துறை வீரர்களின் துணையோடு 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக தடையை மீறி நடமாடும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்தார்.மேலும் சரியான ஆவணங்கள் மற்றும் முககவசம்,தலைகவசம் பயன்படுத்தாத வாகன ஓட்டிகளின் வாகங்களை பறிமுதல் செய்யபட்டுள்ளது.  

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய காவல் அதிகாரி

422 தூத்துக்குடி: தூத்துக்குடி, கோவில்பட்டி காவல் உதவி ஆய்வாளர்  திரு.இசக்கிராஜா அவர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான பாறைக்குட்டம் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் ஒரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami