நத்தம் அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்ச முயன்ற முதியவர் கைது

Admin
0 0
Read Time51 Second

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டி சேர்ந்த முதியவர் சின்னக்கருப்பன் என்பவர் புதுப்பட்டி- கைப்பியபுரம் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதற்காக 50 லிட்டர் ஊறல் போட்டு இருந்தார். அங்கு ரோந்து சென்ற நத்தம் உதவி ஆய்வாளர் திரு. பாண்டியன் தலைமையிலான போலீசார் கள்ள சாராய ஊறலை அழித்துவிட்டு சின்ன கருப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.  

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

100க்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கிய தாராபுரம் காவல் ஆய்வாளர்

196 திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami