Advertisements

போலீஸ் நியூஸ் ப்ளஸ் சார்பாக பொன்னேரியில் காவலர்களுக்கு உணவு வழங்க பட்டது

Admin
Read Time1 Minute, 52 Second

திருவள்ளூர்: உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அரசால் பல நடவடிக்கை எடுக்க பட்டாலும், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டதில் இருந்து மக்களுக்காக அல்லும் பகலும் அயராது பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கால் பொதுமக்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, உணவு கிடைக்காமல், காவலர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். போலீஸ் நியூஸ் ப்ளஸ் சார்பாக பொன்னேரி காவல் நிலைய காவலர்களுக்கு உணவு வழங்கபட்டது.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயல்குழு உறுப்பினர்களான திரு.J.மில்டன் மற்றும் திரு.J.தினகரன் ஆகியோர் வழங்கினார்கள்.

கடந்த மார்ச் மாதம், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயல்குழு உறுப்பினர்களான திரு.மில்டன் மற்றும் திரு. தினகரன் ஆகியோர் பொன்னேரி காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் அவரிடம், கிருமி நாசினிகள் மற்றும் மாஸ்க்கள் உள்ளட்டவை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை மாவட்ட ஆயுதபடை காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மேற்கு மண்டல IG

127 கோவை : மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., அவர்கள் கோவிட்19 பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami