103
Read Time51 Second
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அனிச்சன்குப்பம் சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து பரிசோதனை கருவிகளின் மூலம் கொரோனா சோதனை செய்ததை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.நாகராஜன் IPS, அவர்கள் பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் கோட்டகுப்பம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அஜய் தங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்