கோவை மாவட்ட ஆயுதபடை காவலரை நேரில் அழைத்து பாராட்டிய மேற்கு மண்டல IG

Admin
1 0
Read Time44 Second

கோவை : மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. பெரியய்யா,இ.கா.ப., அவர்கள் கோவிட்19 பரவலை தடுப்பதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத (மார்ச் 2020) சம்பளத்தை (ரூபாய் 25,788/-) வழங்கிய கோவை மாவட்ட ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் 1018 பாபு என்பவரை அழைத்து அவரது நற்செயலை பாராட்டி வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.  

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கை மாவட்ட காவலர்களுக்கு கொரானா பரிசோதனை

425 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami