ஆடியோ பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்

Admin
0 0
Read Time46 Second

கடலூர் : கடலூர் மாவட்டம் ஊர்காவல்படை திரு. சிவக்குமார் என்பவர் பண்ருட்டி பகுதியில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தானே ஆடியோ பதிவு செய்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . இவரின் இந்த பணியினை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வடமாநில தொழிலாளர்களுக்கிடையே வாக்குவாதம், கொலையில் முடிந்தது

178 கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கடாடாம்புலியூரில் உள்ள விஸித்திர இம்பெக்ஸ் முந்திரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இங்கே பணி புரியும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami