கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்த தானம் அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்

Admin
Read Time1 Minute, 1 Second

தென்காசி : தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு உள்ளதால் யாரும் இரத்ததானம் செய்ய முன்வராத காரணத்தால் ,தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.கார்த்திக் அவர்கள் தானாக முன்வந்து அந்தப் பெண்மணிக்கு இலவசமாக குருதி கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். மேலும் உதவி செய்த காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு கொரோனா கண்காணிப்பு மத்திய குழு ஆய்வு

83 சென்னை : கொரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளை கண்காணிக்கும் திரு. முத்தமிழ் IAS அவர்களின் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு இன்று 01.05.2020, சென்னை பெருநகர […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami