104
Read Time1 Minute, 1 Second
தென்காசி : தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்ட நிலையில், 144 தடை உத்தரவு உள்ளதால் யாரும் இரத்ததானம் செய்ய முன்வராத காரணத்தால் ,தென்காசி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.கார்த்திக் அவர்கள் தானாக முன்வந்து அந்தப் பெண்மணிக்கு இலவசமாக குருதி கொடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார். மேலும் உதவி செய்த காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்