சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடல்

Admin
0 0
Read Time33 Second

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய போக்குவரத்து போலீஸ் 4 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்த தானம் அளித்து உயிரை காப்பாற்றிய காவலர்

202 தென்காசி : தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்ட நிலையில், 144 தடை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami