Read Time54 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் பழனி சாலை பாலம்ராஜக்காபட்டியில் ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி குடகனாறு பாலத்தில் மோதி முன் சக்கரங்கள் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராஜா அவர்களது தலைமையிலான காவலர்கள் குழு வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணத்தை கேட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா