Read Time1 Minute, 3 Second
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் எல்லையான சுப்புராஜ் மில் சோதனை சாவடியில் உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்களின் மேற்கூரையில் ஆட்களை ஏற்றி வருவதால், அவர்களை கண்கானிக்க உயர் மட்ட சோதனை சாவடி அமைக்கப்பட்டு மேலிருந்து காவலர்கள் 24 மணிநேரமும், கண்காணித்து வருவதை துணை காவல் ஆணையாளர் திரு.சரவணன் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் மற்றும் டவுண் உட்கோட்ட உதவி காவல் ஆணையாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள் பார்வையிட்டார்கள்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி