கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

Admin
0 0
Read Time56 Second
மதுரை : மதுரை, ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜா என்ற அப்பள ராஜா என்ற ராஜேஷ்குமார் 35/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் , இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், ராஜா என்ற அப்பள ராஜா என்ற ராஜேஷ்குமார் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வட மாநில தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர்

137 திருப்பூர்:  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்து, தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மே 17 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami