வேலூரில் கள்ள சாராயம் கடத்திய 3 பேர் கைது

Admin

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப..,அவர்களின் உத்திரவின் படி, வேலூர் மாவட்டம் ALGSC காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V.S.G. சுரேஷ் அவர்கள் வேலூர் மதுவிலக்கு காவல் பிரிவு ஆய்வாளர் திருமதி. செந்தில்குமாரி மற்றும் உதவி ஆய்வாளர் திரு. கார்த்திக் ஆகியோர் தனிப்படையினர் அரியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோழவரம் கிராமத்தில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 120 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்திய 1. அப்பு( எ )ராஜ்குமார், 2. ரமேஷ், 3. ஏழுமலை பாலம் பாக்கம் மற்றும் மூஞ்சூர் பட்டு சேர்ந்தவர்கள் Renault Duster அதில் கடத்திய சாராயத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கமுதி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த பிரபல ரவுடி கைது

206 ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மண்டல மாணிக்கம் பகுதியில் சுற்றி திரிந்த விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்ற விக்னேஸ்வரன் (23 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452