சாலை விபத்தில் காவலர் பலி, 1 கைது

Admin
0 0
Read Time30 Second

சென்னை: சென்னை மதுரவாயலில் அதிவேகமாக சென்ற கார் மோதி பைக்கில் சென்ற ஆயுதப்படை காவலர் உயிரிழந்தார். உயிரிழந்த காவலர் ராம்கி (2013 batch), ஏடிஜிபி திரு.அபே குமார் சிங், -க்கு கார் ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் ஆவார். காரை அதிவேகமாக ஓட்டி வந்த சுந்தர்ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னை காவல்துறையை பாராட்டிய இராணுவ அதிகாரி

663 சென்னை : இராணுவ அதிகாரி அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளரை சந்தித்து சிறப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக பாராட்டினார். சென்னை , தீவுத்திடல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami