Advertisements

சென்னை காவல்துறையை பாராட்டிய இராணுவ அதிகாரி

Admin
Read Time1 Minute, 25 Second

சென்னை : இராணுவ அதிகாரி அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளரை சந்தித்து சிறப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக பாராட்டினார். சென்னை , தீவுத்திடல் அருகிலுள்ள தக்ஷின் பாரத் இராணுவ தலைமையிட அதிகாரியான (Deputy Director General, Brigadier) திரு.ககன்தீப் சிங் அவர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. A.K. விசுவநாதன் IPS, அவர்களை நேற்று காலை நேரில் சந்தித்து, சென்னை பெருநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொண்டமைக்காக பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.ஆர்.தினகரன் IPS., (வடக்கு ) திரு.எ.அருண் IPS, போக்குவரத்து), திரு.எச்.எம்.ஜெயராம். IPS, (தலைமையிடம்), திரு பிரேம் ஆனந்த சின்ஹா IPS, (தெற்கு), மற்றும் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் உடனிருந்தார்கள்.  

நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை
 
 
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உதவி ஆய்வாளரின் மனித நேயம்

82 திருச்சி : கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருச்சி மாநகர போலீசாருடன் இணைந்து களப்பணி ஆற்றும் ஊர்க்காவல் படையினர், […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami