தன் பிறந்த நாளுக்கு வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவி செய்த உதவி ஆய்வாளர்

Admin
0 0
Read Time50 Second

திருச்சி : திருச்சி மாநகர செஷன்ஸ் கோர்ட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தனது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் வசிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த உதவி தேவைப்படும் 87 இளைஞர்களின் உணவிற்கு தேவையான 50 கிலோ கோதுமை மாவு, 50 கிலோ வெங்காயம் மற்றும் 50 கிலோ உருளைக்கிழங்கு ஆகிய உணவுப் பொருள்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கியுள்ளார். இச்செயலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகனத்தில் தவற விட்ட 2 நபர்களின் 31 ஆயிரம் ரூபாயை, மீட்டு கொடுத்த விழுப்புரம் போலீசார்

83 விழுப்புரம்:  சென்னையில் இருந்து தொழிலாளர்கள் கேஸ் வாகனத்தில் கும்பகோணம் நோக்கி சென்ற போது ஓங்குர் சோதனை சாவடியில் காவல்துறை சோதனைக்கு பயந்து அவசரமாக நள்ளிரவில் கீழே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami