Read Time1 Minute, 6 Second
விழுப்புரம்: சென்னையில் இருந்து தொழிலாளர்கள் கேஸ் வாகனத்தில் கும்பகோணம் நோக்கி சென்ற போது ஓங்குர் சோதனை சாவடியில் காவல்துறை சோதனைக்கு பயந்து அவசரமாக நள்ளிரவில் கீழே குதித்து தப்பி ஓடினர், பின்னர் அவர்கள் கொண்டு வந்த பையை தவற விட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்து உடனே அங்கிருந்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, அடுத்த விக்கிரவாண்டி சோதனை சாவடியில் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி தலைமையில் அந்த கேஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்த 2 பைகளில் இருந்த 29 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்