216
Read Time35 Second
கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், IPS ஆகியோர் மலர் செண்டுகளை அளித்தும் பழங்களை அளித்தும் கைத்தட்டி வழி அனுப்பி வைத்தனர்.
கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்