178 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்

Admin
Read Time1 Minute, 2 Second

மதுரை: மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S. டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று 05.05.2020-ம் தேதி B6-ஜெய்ஹிந்துபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் 178 ஏழை குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.  

 

 

 

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
 
0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒரு மதுபாட்டில்கள் மட்டுமே வழங்க மாவட்ட எஸ்.பி உத்தரவு

178 கடலூர்: கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami