4000 வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகத்தை துவக்கி வைத்த ஜெய்ஹிந்த்புரம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர்

Admin
Read Time59 Second

மதுரை : மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட ஸ்ரீவீரகாளியம்மன் குடியி௫ப்போர் நலச்சங்கம் சார்பாக வார்டு 90ல் ஜெய்ஹிதிபுரம் மொத்தத்தில் 4000 வீடுகளுக்கு காய்கறி வழங்கப்பட்டது. தினசரி 500 வீடுகளுக்கு கொடுக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் பி6 ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்.திரு. விஜயானந்த் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் நமது நிருபர்களும், குடியி௫ப்போர் நலச்சங்க தலைவர் T.நாகராஜ் வழக்கறிஞர் மற்றும் சங்க செயலாளர் திரு. நாகப்பன் கலந்துகொண்டனர்.  

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உத்தரவை மீறி ஓடிய ஆட்டோக்களை திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவலர்கள் பறிமுதல்

115 திண்டுக்கல்  : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர்புறங்களில் 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக இன்று  அனுமதியின்றி ஓடிய 15 ஆட்டோக்களை திண்டுக்கல் நகர் போக்குவரத்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami