பணியைத் தாண்டி சேவை உள்ளம் கொண்ட காவலருக்கு பாராட்டு

Admin
2 0
Read Time37 Second

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உட்கோட்ட பைகரா காவல் நிலைய காவலர் PC 1224 முத்துராஜா, தனது திருமணத்திற்காக வைத்திருந்த தொகையை பைக்காரா சுற்றுவட்டார ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு மற்றும் இதர வீட்டு மளிகை பொருட்களை வாங்கி கொடுத்து உதவியுள்ளார். பணியைத் தாண்டி சேவை உள்ளம் கொண்ட காவலருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல்லில் குட்கா மற்றும் புகையிலை பறிமுதல்

130 திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்திய வேனை நகர் வடக்கு காவல் ஆய்வாளர் திரு.உலகநாதன், காவல் உதவி  ஆய்வாளர்  திரு.மகேஷ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami