பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், காவல்துறையினர் வேண்டுகோள்

Admin
0 0
Read Time45 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில்  144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 428 நபர்கள் மீது 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 313 இருசக்கர வாகனங்களும், 1 நான்கு சக்கர வாகனமும், 25 ஆட்டோகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் கண்டிப்பாக வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்லும்படி திண்டுக்கல் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துப்பறியும் நாய் -காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம் காவல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் கடந்த 26.11.2013 முதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலிருந்த வைதேகி (7 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami