வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்த வேலூர் SP

Admin
Read Time1 Minute, 1 Second

வேலூர் : 144 தடை உத்தரவு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .பிரவேஷ் குமார் இ. கா.ப. அவர்கள் வேலூர் மாவட்டம் நருவி மருத்துவமனை கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தும், அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்வதுகுறித்து ஆய்வு செய்தார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக FOP உறுப்பினர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

63 மதுரை : கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருவதால், காவல் துறையினர் அல்லும் பகலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami