131
Read Time35 Second
தேனி: கூடலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் கூடலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்கள் விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.