மதுவாங்க செலவுக்கு பணம் தராததால் தந்தையை கொலை செய்த மகன் கைது

Admin
Read Time54 Second

கடலூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நகர் கிராமத்தில் மதுவாங்க செலவுக்கு பணம் தராததால் முருகேசன் என்பவர் அவரது மகன் கொளஞ்சி கல்லால் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார். கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு சக்திகணேஷ் கொலை செய்யப்பட்ட முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மற்றும் கொலை செய்த மகன் கொளஞ்சியை கைது செய்தனர்.

 

   விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லைச்சாமி" காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய சூரி

107 சென்னை:  கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்தே திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு, தங்களுடைய சமூக வலைதளம் மூலம் கரோனா விழிப்புணர்வு செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami