பிரபல ரவுடி வெட்டி படுகொலை, திண்டுக்கல் காவல்துறையினர் விசாரணை

Admin
0 1
Read Time1 Minute, 1 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் தாலுகா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.இரா. சக்திவேல் அவர்கள் , ஊரக உட்கோட்ட துனை கண்காணிப்பாளர் திரு. வினோத் அவர்கள் , நகரபுர உட்கோட்ட துனைகண்காணிப்பாளர் திரு.மணிமாறன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தாலுகா காவல்நிலைய ஆய்வாளர்.திரு.தெய்வம் அவர்கள் வழக்கு பதிவு செய்து இது சம்பந்தமாக 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனித நேய செயலுக்கு பாராட்டுக்கள்

271 புதுக்கோட்டை : கணவரை இழந்த பெண் தன் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு, கொரோனா ஊரடங்காள் தன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தானும், குழந்தைகளும் உணவின்றி கஷ்டப்படுவதாக மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami