திருவண்ணாமலையில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

Admin
Read Time1 Minute, 16 Second

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்பபட்டில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த, சேத்பட் இருதய ஆண்டவர் தெருவை சேர்ந்த மைக்கல் மகன் திலீப்குமார் வ/35, என்பவரையும், சேத்பட் சவேரியா தெருவைச் சேர்ந்த அலெக்ஸ் (எ) அலெக்சாண்டர் மகன் நவீன் வ/24, என்பவரையும் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வழக்கில் சேத்பட் காவல்துறையினர் மேற்கண்ட இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேற்கண்ட இரண்டு நபர்களின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிச்சக்கரவர்த்தி IPS., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி IAS., அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறையினருடன் இணைந்து பணி செய்த தன்னார்வலர்களான திருநங்கைகள்

91 திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில்  காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், IPS  அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணி செய்ய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami