காவல்துறையினருடன் இணைந்து பணி செய்த தன்னார்வலர்களான திருநங்கைகள்

Admin
0 0
Read Time42 Second

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில்  காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், IPS  அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு பணியில் காவல்துறையினருடன் இணைந்து பணி செய்ய சுமார் 25 திருநங்கைகள் காய்கறி மார்க்கெட்டுகள், ரேஷன் கடைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உறுதி செய்ய பணியில் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் ASP

207 திருவள்ளூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami