அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் ASP

Admin
Read Time1 Minute, 6 Second

திருவள்ளூர்: கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணையம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் 16 பேருக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இறந்த ஆன்மாவின் உடலை நல்லடக்கம் செய்த மனித நேய மிக்க காவலர்

92 திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி பகுதியில் இறந்து பல மாதங்களாகியும் உரிமை கோரப்படாத உடலை ஊத்துகுளி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு.முரளி அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami